Publisher: உயிர்மை பதிப்பகம்
என் பெயர் ராமசேஷன்ஒரு நகர்ப்புற மத்திய தர இளைஞனின் கண்களின் வழியே நவீன வாழ்நிலையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்தரிக்கப்படும் என் பெயர் ராமசேஷன் ஆதவனின் புகழ் பெற்ற நாவல். சுய நிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட இளமையின் வண்ணம் மிகுந்த சித்திரம் இந்தநாவல்...
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
என்னோடிருக்கலாமே என்று துவங்கிய கோரிக்கைகள் என்னையும் கொஞ்சம் நினைத்துகொள்ளலாமே என்று இறைஞ்சுதலாக எஞ்சுவதற்குத்தான் இத்தனை மயக்கங்களா? வீட்டில் காலிங் பெல்லை அடித்துவிட்டு ஓடிவந்துவிடும் சிறுவர்களைப்போல நம் இருப்பை ஒருவருக்கு நினைவூட்டிவிடத்தான் எத்தனை பிரயத்தனங்கள். அப்புறம் அந்த அற்புதம் எப்பொதாவத..
₹323 ₹340
Publisher: உயிர்மை பதிப்பகம்
உன் களங்கமின்மை என்பது சோமக் கொடியின் இலை பிழிந்த ரசமருந்தி இணைக்கு ஒரு சொட்டு முத்தம் பருகத் தருதல் தேவதையின் சிறகுகள் வாய்க்கப் பெற்றும் கழுநீர் ஊறின உடல் தொட்டுத் தூக்கி அணைத்துக் கொளல் ஐயங்களில்லாக் காமமும் கனவிலும் வழுவாக் காதலும் அருளி நிலவொளி பொழிதல் இறுதியில் காதலில் தோற்றவர்களே கவிமனம் கொண்..
₹67 ₹70
Publisher: உயிர்மை பதிப்பகம்
பதின்ம வயதில் இருப்பவர்களின் தற்கொலைகளுக்கும், வன்முறை சம்பவங்களுக்கும், சாலை விபத்துகளுக்கும் அவர்களிடையே அதிகரித்து வரும் மனநல பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் நாம் அலட்சியப்படுத்தும் குழந்தைகளின் சிறு பிரச்சினைகள் தான் பின்னாளில் விபரீதமாகின்றன, அவற்றின் மீது கவனம் கொடுப்பதும், தொடக்..
₹171 ₹180